இளஞ்சிவப்பு துறவி நண்டு
இளம்சிவப்பு துறவி நண்டு | |
---|---|
pink hermit crab in a shell encrusted with the shell-mimic hydroid | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறசுடேசியா
|
வகுப்பு: | மலக்கோசிடிரிக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | அனோமுரா
|
குடும்பம்: | டையோஜெனிடே
|
பேரினம்: | பகுரிசெடிசு
|
இனம்: | P. கேமியேனசு
|
இருசொற் பெயரீடு | |
பகுரிசெடிசு கேமியனசு (H. Milne-Edwards, 1836) |
இளஞ்சிவப்பு துறவி நண்டு (Paguristes gamianus) என்பது துறவி நண்டுகளில் டையோஜெனிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1]
விளக்கம்
தொகுஇளஞ்சிவப்பு துறவி நண்டு சிறிய முடிகளுடைய இளஞ்சிவப்பு துறவி நண்டாகும். இது 2 செமீ நீளம் வரை வளரும். இதனுடைய கண்கள் கருப்பாகவும் பழுப்பு நிறத்தில் சம அளவிலான பற்றுருப்பினைக் கொண்டுள்ளது. இதனுடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது கால்களின் முனைகளில் வெள்ளை புள்ளிகள் காணப்படும்.[2]
விநியோகம்
தொகுஇந்த நண்டு தெற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையைச் சுற்றி தெற்கு நமீபியா முதல் கேப் அகுல்ஹாஸ் வரை 12 மீட்டருக்கும் குறைவான ஆழமுள்ள நீரில் மட்டுமே காணப்படுகிறது. [2]
சூழலியல்
தொகுஇந்த இனத்தின் பெண் தந்து ஓட்டுக்குள் 12 முதல் 15 முட்டைகளை அடைகாக்கும். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://marinespecies.org/aphia.php?p=taxdetails&id=208719 accessed 14 August 2913
- ↑ 2.0 2.1 2.2 Branch, G.M., Branch, M.L, Griffiths, C.L. and Beckley, L.E. 2010. Two Oceans: a guide to the marine life of southern Africa பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-77007-772-0