இளவரசி அட்ரினி
ஸ்வீடன் இளவரசி அட்ரினி, பிளேக்கிங் கோமகள் (அட்ரினி ஜோசப்பின் அலிஸ் பெர்னாடிட்டே; பிறப்பு 9 மார்ச்சு 2018) இளவரசி மடிலெய்ன் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'நெயில் தம்பதிகளின் மூன்றாவது குழந்தை ஆவார்.[1] இவர்களுக்கு இளவரசி அட்ரினி இரண்டாவது மகளாவார். இவர் அரசர் கார்ல் XVI குஸ்டாப் மற்றும் அரசி சில்வியாவின் பேதியாவார். இவர் ஸ்வீடன் சிம்மாசனத்திற்குகாண வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.[2]
இளவரசி அட்ரினி | |||||
---|---|---|---|---|---|
பிளேக்கிங் கோமகள் | |||||
பிறப்பு | Danderyd Hospital, Danderyd, ஸ்வீடன் | 9 மார்ச்சு 2018
(age 6 yearகள்)||||
| |||||
மரபு | Bernadotte | ||||
தந்தை | கிறிஸ்டோபர் ஓ'நெயில் | ||||
தாய் | Princess Madeleine, Duchess of Hälsingland and Gästrikland |
மேற்கோள்கள்
தொகு- ↑ "UPDATE: Princess Madeleine of Sweden gives birth to her third child, a daughter – Royal Central". royalcentral.co.uk. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Royal baby boom! Sweden's Princess Madeleine gives birth to her third child". The Local. 9 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.