இளைய சமுதாயம் (1968)

இளைய சமுதாயம் இந்தியா, செங்கள் எனுமிடத்திலிருந்து 1968ம் ஆண்டில் வாரந்தோறும் வெளிவந்த ஒரு இதழ்.

ஆசிரியர்

தொகு
  • செங்கள் ஜபார்.

பணிக்கூற்று

தொகு

"போராடும் இனm

உள்ளடக்கம்

தொகு

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைய_சமுதாயம்_(1968)&oldid=4132455" இலிருந்து மீள்விக்கப்பட்டது