இழுத்து விடு

இழுத்து விடு என்பது ஒரு அடிப்படை பயனர் இடைமுகச் செயற்பாடு. மெய்நிகர்ப் பொருட்களை (virtual object) சுட்டி, இழுத்து இன்னுமொரு இடத்துக்கோ, அல்லது இன்னுமொரு பொருளுக்கோ எடுத்துச் என்று விடலாம். ஒரு கோப்பை நகர்த்துவது, ஒரு வலைத்தளத்தில் உள்ள பெட்டிகளை இழுத்து நகர்த்தி ஒழுங்கமைப்பு, படத்தை நகர்த்துவது போன்றவை இழுத்து விடுதலுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Jakob Nielsen, "Top-10 Application-Design Mistakes," http://www.useit.com/alertbox/application-mistakes.html (19 February 2008).
  2. Buxton, W.(1986). "Chunking and Phrasing and the Design of Human-Computer Dialogues". {{{booktitle}}}, 475–480.
  3. "Disk Swapper's Elbow". folklore.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழுத்து_விடு&oldid=4133266" இலிருந்து மீள்விக்கப்பட்டது