இழுவை ஊர்தி

இழுவை ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும். இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும்.

பழனி முருகன் கோவில் இழுவை ஊர்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழுவை_ஊர்தி&oldid=3826744" இருந்து மீள்விக்கப்பட்டது