இழைச் சுற்று இயந்திரம்

இழைச் சுற்று இயந்திரம் என்பது கூட்டுப் பொருள்களைக் கொண்டு வடிவம் அமைக்கும் பொருட்களை உருவாக்கும் பொழுது கண்ணாடியிழை , கரிமயிழை போன்ற கலப்பு பொருட்களை பூசுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும் .

இதில் இயந்திரங்களில் இருவகைகள் உண்டு . ஒன்று தொடர் இழைச் சுற்று இயந்திரம் , மற்றொன்று தொடராவிழைச் சுற்று இயந்திரம் .