இவயகாவாச்சி அணை
சப்பான் நாட்டிலுள்ள ஓர் அணை
இவயகாவாவுச்சி அணை (Iwayagawauchi Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையில் கட்டப்பட்ட ஒரு வகை அணையாகும். 59.5 மீட்டர் உயரமும் 192 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளப்பாதுகாப்பு நோக்கத்திற்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 10.7 சதுர கிலோமீட்டர் கொண்டதாகவும், அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 14 எக்டேர் பரப்பளவாகவும் இருக்கும். 2500 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
இவயகாவாவுச்சி அணை Iwayagawauchi Dam | |
---|---|
அமைவிடம் | சாகா மாகாணம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 33°4′03″N 129°58′59″E / 33.06750°N 129.98306°E |
கட்டத் தொடங்கியது | 1967 |
திறந்தது | 1973 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 59.5 மீட்டர் |
நீளம் | 192 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 2500 ஆயிரம் கனமீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 10.7 சதுர கிலோமீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 14 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iwayagawauchi Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.