இவானா (நடிகை)

இந்திய நடிகை

இவானா (Ivana) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் அலீனா ஷாஜி (பிறப்பு 25 பிப்ரவரி 2000) இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். [1]

இவானா சாஜி
பிறப்புஅலீனா சாஜி
25 பெப்ரவரி 2000 (2000-02-25) (அகவை 24)
எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா, கேரளா, இந்தியா
கல்விஇளங்கலை வணிகவியல்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது

மேற்கோள்கள் தொகு

  1. "Ivana aka Aleena Shaji Latest News & Updates". Mokka Postu.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவானா_(நடிகை)&oldid=3945176" இலிருந்து மீள்விக்கப்பட்டது