எவான் வில்லியம்ஸ்

தொழிலதிபா், ட்விட்டா் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி
(இவான் வில்லியம்ஸ் (வலைப்பதிவர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இவான் வில்லியம்ஸ் பிரபல தொழிலதிபராக அறியப்படும் அதேவேளை டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாவார். இவர் 1972ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். இவான் வில்லியம்ஸ் தற்பொழுது திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையுமாவார்.

இவான் வில்லியம்ஸ்
இவான் வில்லியம்ஸ் 2007ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில்
பிறப்புஇவான் வில்லியம்ஸ்
மார்ச்சு 31, 1972 (1972-03-31) (அகவை 52)
அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணிதொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1993–Present
அறியப்படுவதுபிரதம நிறைவேற்று அதிகாரி டுவிட்டர்
பிள்ளைகள்1
வலைத்தளம்
http://www.evhead.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=எவான்_வில்லியம்ஸ்&oldid=3477785" இலிருந்து மீள்விக்கப்பட்டது