இவா கிரீன் ஒரு பிரஞ்சு நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் என்ற திரைப்படத்தில் ஆர்ட்மீஸியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

இவா கிரீன்
பிறப்புஇவா Gaëlle கிரீன்
5 சூலை 1980 ( 1980 -07-05) (அகவை 44)
பாரிஸ்
பிரான்ஸ்
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் பிரான்ஸ் நகரில் இரட்டை சகோதரிகளாக பிறந்தார், இவரின் சகோதிரியின் பெயர் ஜாய். இவரின் தயார் ஒரு முன்னால் திரைப்பட நடிகை ஆவார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2003 தி ட்ரியமேர்ஸ்
2004 ஆர்சனே லுபின்
2005 கிங்டம் ஆஃப் ஹெவன்
2006 கேஸினோ ராயல்
2007 கோல்டன் காம்பஸ்
2008 பிராங்க்ளின்
2009 சரக்ஸ்
2010 வோம்ப்
2011 பெர்பெக்ட் சென்சே
2012 டார்க் ஷேடோஸ்
2014 White Bird in a Blizzard
2014 300: ரைஸ் ஒப் அன் எம்பையர்
2014 சின் சிட்டி: அ டமே டு கில் போர்
2014 தி சல்வதியன்

சின்னத்திரை

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2011 கேம்லாட் மோர்கன் பெண்டிராகன் 10 அத்தியாயங்கள்
2014 Penny Dreadful வனேசா இவ்ஸ் 8 அத்தியாயங்கள்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு விருது பிரிவு பணி முடிவு
2003 ஐரோப்பிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகை The Dreamers பரிந்துரை
2005 டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் திரைப்படம்: Liplock (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்) கிங்டம் ஆஃப் ஹெவன் பரிந்துரை
2005 டீன் சாய்ஸ் விருது Choice Movie: Love Scene (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்) கிங்டம் ஆஃப் ஹெவன் பரிந்துரை
2006 பிரித்தானிய அகாடமி BAFTA ரைசிங் ஸ்டார் விருது கேஸினோ ராயல் வெற்றி
2006 எம்பயர் விருதுகள் சிறந்த புதுமுக நடிகை கேஸினோ ராயல் வெற்றி
2006 சாட்டர்ன் விருதுகள் சிறந்த துணை நடிகை கேஸினோ ராயல் பரிந்துரை
2006 தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிப்பு கேஸினோ ராயல் பரிந்துரை
2006 ஐரிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த சர்வதேச நடிகை கேஸினோ ராயல் பரிந்துரை

மேற்கோள்கள்

தொகு
  1. "eftekasat.net". eftekasat.net. 6 July 1980. Archived from the original on 23 November 2012. பார்க்கப்பட்ட நாள் 30 September 2013.
  2. Godard, Agathe (29 August 1988). "Marlène et ses filles" (in fr). Paris Match. 
  3. Maida, Sabine (25 November 2001). "Eva Green, une star en herbe" (in fr). Version femme (La Tribune/Le Progrès). 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவா_கிரீன்&oldid=4133262" இலிருந்து மீள்விக்கப்பட்டது