இவைகவா அணை
இவைகாவா அணை (Iwaigawa Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை ஈர்ப்பு வகை அணையாக 55 மீட்டர் உயரமும் 181 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வெள்ளத் தடுப்பு நோக்கத்திற்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 3.3 சதுர கிலோமீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் ஐந்து (5) எக்டேர்களாகும். 810 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1974 ஆம் ஆண்டு தொடங்கி 2008 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1][2]
இவைகாவா அணை Iwaigawa Dam | |
---|---|
அமைவிடம் | நாரா மாநிலம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 34°39′38″N 135°52′11″E / 34.66056°N 135.86972°E |
கட்டத் தொடங்கியது | 1974 |
திறந்தது | 2008 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 55 மீட்டர் |
நீளம் | 181 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 810 ஆயிரம் கன மீட்டர் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 3.3 சதுரகிலோ மீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 5 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iwaigawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
- ↑ OHSUMI, Tsuneo (2015). Investigation for Mechanism of Earthquake Occurrence and Relationship Upheaval and Subsidence Based on Structural Geology.