இஷா தல்வார்

இந்திய நடிகை

இஷா தல்வார் என்பவர் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தட்டத்தின் மறயத்து என்னும் மலையாளத் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.

இஷா தல்வார்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010 – தற்போதுவரை
வலைத்தளம்
www.ishatalwar.com

படங்களின் பட்டியல் தொகு

ஆண்டு படம் மொழி குறிப்பு
2000 அமாரா தில் ஆப்கே ஹை இந்தி
2012 தட்டத்தின் மரயத்து மலையாளம் Asianet Film Award for Best Star Pair
2012 ஐ லவ் மீ மலையாளம்
2012 த ரெசிடன்ட் கப்பில் ஆங்கிலம் குறும்படம்
2013 தில்லு முல்லு [1] தமிழ்
2014 பாலியக்லாஸ்தி மலையாளம்
2014 உல்ஷாஹா கமிட்டி மலையாளம்
2014 காட்ஸ் ஓன் கன்ட்ரி மலையாளம்
2014 பெங்கலூர் டேஸ்[2] மலையாளம்
2015 பாஸ்கர் த ராஸ்கல் மலையாளம்
2015 மீண்டும் ஓர் காதல் கதை தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷா_தல்வார்&oldid=3769063" இலிருந்து மீள்விக்கப்பட்டது