இஸ்மாயில் அல்-அர்மோவுடி
இஸ்மாயில் நிஸல் அல்-அர்மூட்டீ (إسماعيل نزال العرموطي, Ismail Nazzal al-Armouti) ஓர் ஜோர்டானிய நாட்டு அரசியல்வாதி. இவர் பல அரசுகளில் அமைச்சராக இருந்து மக்களுக்காகப் பணியாற்றியுள்ளார். அவற்றில் குறிப்பாக 1976-ஆம் ஆண்டில் அமைச்சராக மக்கள் பணியாற்றிய ஊரக மற்றும் கிராம நிர்வாகத் துறையும் உள்ளடங்கும். இவர் 2013-ஆம் ஆண்டில் சனவரி மாதம் 23 ஆம் நாளன்று இயற்கை எய்தினார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former minister Armouti passes away". The Jordan Times. 24 January 2013. Archived from the original on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 October 2013.