இஸ்லாமியர் இதயக்குரல் (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இஸ்லாமியர் இதயக்குரல் 1985ம் ஆண்டில் தென்காசியிலிருந்து மாதமிரு முறை வெளிவந்த ஓர் இதழாகும்.
ஆசிரியர்:
தொகு- அ. சாகுல் அமீது
பணிக்கூற்று
தொகுதமிழ்நாடு இஸ்லாமியர் பேரவையின் அரசியல் சார்பற்ற கொள்கை விளக்க ஏடு
உள்ளடக்கம்
தொகுஇது இசுலாமிய பேரவையின் கொள்கை விளக்க இதழ் என்றடிப்படையில் பேரவைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அத்துடன், இசுலாமிய அடிப்படையில் அமைந்த கட்டுரைகள், செய்திகள், இசுலாமிய உலக செய்தி விமர்சனங்கள் என்பனவும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.