இ. ஆர். கிருட்டிணன்
இந்திய அரசியல்வாதி
எடப்பாடி இராசகோபால கிருட்டிணன் ( 21 ஏப்ரல்1922) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். [1]
எடப்பாடி இராசகோபால கிருட்டிணன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
முன்னையவர் | கே.இராசாராம் |
பின்னவர் | பி.கண்ணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 ஏப்ரல் 1922 |
தேசியம் | இந்தியன் |
துணைவர் | சரசுவதி |
பிள்ளைகள் | 3 மகன்கள், 1 மகள் |
தொழில் | அரசியல்வாதி |
குடும்பம்
தொகுஎடப்பாடி இராசகோபால கிருட்டிணன் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பணியாற்றினார். மேலும் மக்களவை உறுப்பினராக 1971 முதல் 1977 வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராக 1977 சூலை 18 முதல் 1980 ஏப்ரல் 2 வரையிலும் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Indian Parliamentary Companion Who's who of Members of Lok Sabha. India. Parliament. Lok Sabha. 2003. p. 259. பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.