ஈசுவர ஐயர்

2ஆவது மக்களவை உறுப்பினர்

ஈசுவர ஐயர் (Easwara Iyer) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1957 முதல் 1962 வரை திருவனந்தபுரம் மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். கேரளா உருவான பிறகு திருவனந்தபுரத்திற்கு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் இவர், இவர் தனது நெருங்கிய போட்டியாளரான பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் ஏ. தாணு பிள்ளையை 10,944 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஈசுவர ஐயர்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை-திருவனந்தபுரம்
பதவியில்
1957–1962
பிரதமர்ஜவகர்லால் நேரு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுயேச்சை (அரசியல்)
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Elections 1957 to the Second Lok Sabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 9 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசுவர_ஐயர்&oldid=3383430" இலிருந்து மீள்விக்கப்பட்டது