ஈடித் செகாவி
ஈடித் செகாவி (Idit Zehavi) (எபிரேயம்: עדית זהבי) (பிறப்பு 1969) ஓர் இசுரவேல் வானியற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் அண்டப்படம் வரைதலில் உள்ள பிறழ்வைக் கண்டுபிடித்தார். இது புடவி எப்படி விரிவடைந்து வருகிறது என்பதை விளக்கியது. இவர் சுலோன் இலக்கவியல் வாணளக்கைக் குழுவில் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தாம்ப்சன் இரூட்டர் வெளியீட்டின்படி, உலகிலேயே பரவலாக மேற்கோள் சுட்டப்படும் அறிவியலாளர் ஆவார்.
ஈடித் செகாவி Idit Zehavi | |
---|---|
தாய்மொழியில் பெயர் | עדית זהבי |
பிறப்பு | 1969 (அகவை 54–55) இசுரவேல் |
தேசியம் | இசுரவேலியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | [[ஜெருசலேம் எபிரேய பல்கலைக்கழகம் சிகாகோ பல்கலைக்கழகம்]] |
பணி | வானியற்பியலாளர், வானியலாளர் |
பணியகம் | பெர்மி தேசிய துகள்முடுக்கி ஆய்வகம் அரிசோனா பல்கலைக்கழகம் மேற்கு ஒதுக்கீட்டு கேசு பல்கலைக்கழகம் |
வாழ்க்கை
தொகுஈடித் செகாவி 1969 ஆம் ஆண்டு இசுரேலில் பிறந்தார்.[1]
தேர்ந்தெடுத்த பணிகள்
தொகு- Zaroubi, Saleem; Zehavi, Idit; Dekel, Avishai , et. al. (September 1997). "Large‐Scale Power Spectrum from Peculiar Velocities via Likelihood Analysis". The Astrophysical Journal 486 (1): 21–31. doi:10.1086/304481. Bibcode: 1997ApJ...486...21Z.
- Zehavi, Idit; Riess, Adam G; Kirshner, Robert P; Dekel, Avishai (1998). "A Local Hubble Bubble from Type 1a Supernovae". The Astrophysical Journal 503 (2): 483. doi:10.1086/306015. Bibcode: 1998ApJ...503..483Z.
- Zehavi, Idit; Blanton, Michael R; Frieman, Joshua A, et. al. (2002). "Galaxy Clustering in Early Sloan Digital Sky Survey Redshift Data". The Astrophysical Journal 571 (1): 172. doi:10.1086/339893. Bibcode: 2002ApJ...571..172Z.
- Zehavi, Idit; Zheng, Zheng; Weinberg, David H, et. al. (2002). "The Luminosity and Color Dependence of the Galaxy Correlation Function". The Astrophysical Journal 630 (1): 1. doi:10.1086/431891. Bibcode: 2005ApJ...630....1Z.
- Zehavi, Idit; Eisenstein, Daniel J; Nichol, Robert C, et. al. (2005). "The Intermediate-Scale Clustering of Luminous Red Galaxies". The Astrophysical Journal 621 (1): 22. doi:10.1086/427495. Bibcode: 2005ApJ...621...22Z.
- Eisenstein, Daniel J; Zehavi, Idit; Hogg, David W, et. al. (October–November 2005). "Detection of the Baryon Acoustic Peak in the Large‐Scale Correlation Function of SDSS Luminous Red Galaxies". The Astrophysical Journal 633 (2): 560–574. doi:10.1086/466512. Bibcode: 2005ApJ...633..560E.
- Sheth, Ravi K; Zehavi, Idit (April 2009). "Linear theory and velocity correlations of clusters". Monthly Notices of the Royal Astronomical Society 394 (3): 1459–1462. doi:10.1111/j.1365-2966.2008.14326.x. Bibcode: 2009MNRAS.394.1459S.
- Guo, Hong; Zehavi, Idit; Zheng, Zheng (September–October 2012). "A New Method to Correct for Fiber Collisions in Galaxy Two-Point Statistics". The Astrophysical Journal 756 (2): 127. doi:10.1088/0004-637X/756/2/127. Bibcode: 2012ApJ...756..127G.
- Guo, Hong; Zehavi, Idit; Zheng, Zheng, et. al. (December 2012). "The clustering of galaxies in the SDSS-III Baryon Oscillation Spectroscopic Survey: Luminosity and Color Dependence and Redshift Evolution". The Astrophysical Journal 767 (2): 122. doi:10.1088/0004-637X/767/2/122. Bibcode: 2013ApJ...767..122G.
- Guo, Hong; Zheng, Zheng; Zehavi, Idit, et. al. (January 2014). "The clustering of galaxies in the SDSS-III Baryon Oscillation Spectroscopic Survey: modeling of the luminosity and colour dependence in the Data Release 10". Monthly Notices of the Royal Astronomical Society 441 (3): 2398–2413. doi:10.1093/mnras/stu763. Bibcode: 2014MNRAS.441.2398G.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Brain Gain: Idit Zehavi". Cleveland, Ohio: The Plain Dealer. 27 November 2006 இம் மூலத்தில் இருந்து 21 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151121045153/http://www.cleveland.com/businessmonday/wide/index.ssf?%2Fbusinessmonday%2Fwide%2F11braingain27.html.