ஈதர்நெட் குறஸோவ கேபிள்
ஈதர்நெட் குறஸோவ கேபிள் இரண்டு கணினிகளை நெட்வேர்க் சுவிச், ஹப். ரவுட்டர் போன்ற உபகரணங்களின் துணையின்றி நேரடியாக இணைக்கப்பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக இரண்டு கணினிகளை நெட்வேர்க் காட் எனப் பொதுவாக அழைக்கப்படும் வலையமைப்பு அட்டைகளூடாக நேரடியாக இணைப்பை ஏற்படுத்த இயலும். இவை இரண்டு கணினிகள் இருக்கும் இடத்தில் இலாபகரமானது என்பதாலும் இடத்தைப் பிடித்துக் கொள்ளாது என்பதாலும் பெரிதும் விரும்பப்படுகின்றது.
மேலோட்டம்
தொகு10BASE-T மற்றும் 100BASE-TX ஆகிய இரண்டு ஈதர்நெட் நியமங்களும் ஒரு சோடி வயரை மாத்திரம் ஒருபக்கத்தில் இருந்தான தகவல் பரிமாற்றத்திற்குப் பாவிக்கின்றன (ஆகவே மொத்தமாக இருக்கும் 4 சோடிவயர்களில் அல்லது 8 வயர்களில் இரண்டு சோடிவயர்கள் அல்லது 4 வயர்கள் மாத்திரமே பாவனையில் இருக்கும்).
நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேகமான வலையமைப்பிற்காக குறஸோவ கேபிள் பின்கள்
தொகுகுறஸோவர் கேபிள் ஊடாக வலையமைப்பை உருவாக்குதல்
தொகுஓரே சப்நெட் மாஸ்க் இல் உள்ள வலையமைப்பில் இதனூடக இணைப்பை ஏற்படுத்தலாம்.
1 ஆவது கணினி | 2 ஆவது கணினி | |
---|---|---|
ஐபி முகவரிகள் | 192.168.0.2 | 192.168.0.3 |
சப்நெட் மாஸ்க் (Subnetwork) | 255.255.255.0 |