கரிம வேதியியலில், ஈதைனைல் (ethynyl) என்பது,

  • ஒரு ஈதைனைல் (HC≡C–) தொகுதியாகும். இது அசிடைலீனிக் (அசிடைலீன்) தொகுதியைச் சேர்ந்ததாகும். IUPAC வேதிப் பெயரிடும் முறையின் படி, இந்த மூலக்கூறின் பெயரை எழுதும் போது -ஐன் என்று முடிவுற வேண்டும். சில நேரங்களில், இந்த முலக்கூற்றை ஈதீனைல் என்றும் குறிப்பிடலாம். ஆல்க்கைன் பக்கத்தைப் பார்க்கவும்.
  • இந்த ஈதைனைல் இயங்குரிபு (HC≡C·) ஆனது, உடுக்களிடையே ஊடகத்தில் காணப்படும் ஒரு மூலக்கூறாகும். மேலும் வேதி வினையின் போது, மாறும் தன்மையுடைய நிலையற்ற மூலக்கூறாக செயல்படுகிறது.
  • அசிடைலைடு எனும் கார்பன் எதிர்மின் அயனி (HC≡C) ஆகவும், ஈதைனைல் செயல்படுகிறது.

மேலும் பார்க்க

தொகு
  • ஆல்க்கைன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈதைனைல்&oldid=4132494" இலிருந்து மீள்விக்கப்பட்டது