ஈனைன்

வேதிச் சேர்மம்

ஈனைன் (Enyne) என்பது ஒர் இரட்டைப் பிணைப்பும் (ஆல்கீன்) ஒரு முப்பிணைப்பும் (ஆல்கைன்) கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். [1] இரட்டை மற்றும் முப்பிணைப்புகள் இணைக்கப்படும்போது இது ஓர் ஒருங்கிணைந்த ஈனைன் என்று அழைக்கப்படுகிறது.

ஓர் ஒருங்கிணைந்த ஈனைனின் கட்டமைப்பு

ஈனைன் என்ற சொல் ஆல்க்கீன் மற்றும் ஆல்க்கைன் என்ற சொற்களின் சுருக்கமாகும்.

வினைலசிட்டைலீன் என்பது ஓர் எளிமையான ஈனைனுக்கு எடுத்துக்காட்டாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic IUPAC Organic Nomenclature: Enynes". University of Calgary. chem.ucalgary.ca. பார்க்கப்பட்ட நாள் 18 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈனைன்&oldid=3019510" இலிருந்து மீள்விக்கப்பட்டது