ஈரால்டோசு

கார்போவைதரேட்டு வகை

ஈரால்டோசு (Dialdose) என்பது இரண்டு ஆல்டிகைடு குழுக்களைக் கொண்ட ஓர் ஒற்றைச் சர்க்கரையாகும். [1] உதாரணமாக O=CH–(CHOH)4–CH=O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஆறீரால்டோசை குளுக்கோசு சர்க்கரையுடன் சோடியம் இரசக்கலவையச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Sławomir Jarosz (1994): "Synthesis of derivatives of C19 and C21 dialdoses". Tetrahedron Letters, volume 35, issue 41, pages 7655-7658. எஆசு:10.1016/S0040-4039(00)78367-5
  2. Franz Gottwalt Fischer, Helmut Schmidt (1960): "D‐gluco‐Hexodialdose". Chemische Berichte, volume 93, issue 3, pages 658-662. எஆசு:10.1002/cber.19600930319
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரால்டோசு&oldid=3003352" இலிருந்து மீள்விக்கப்பட்டது