ஈரியல்சார்நிறத்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஈரியல்சார்நிறத்தி (Amphichromatic or amphichroic) என்பது சில வேதிப் பொருட்கள் அமிலத்துடன் வினைபுரியும் பொழுது ஒரு நிறத்தையும் காரத்துடன் வினைபுரியும் பொழுது வேறொரு நிறத்தையும் தருகின்ற பண்பைக் குறிக்கும். அனைத்து அமில–கார சுட்டிகளும் இயற்கையில் ஈரியல்சார்நிறத்திகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- Penguin Science Dictionary 1994, Penguin Books