ஈரொட்சிசனைல்
ஈரொட்சிசனைல் (dioxygenyl, டையாக்சிசனைல்) அயன் என்பது O2+ என்னும் வாய்பாட்டை உடைய அரிதான ஒட்சிக்கற்றயன் ஆகும். இதில் இரண்டு ஒட்சிசன் அணுக்களும் +½ என்ற ஒட்சியேற்ற நிலையில் உள்ளன. இது ஒட்சிசனிலிருந்து ஓர் எதிர்மின்னியை நீக்குவதன் மூலம் பெறப்படும்.:
- O2 → O2+ + e−