ஈர்ப்புப் புலம்
ஈர்ப்புப் புலம் (Gravitational field) என்பது இரு திணிவுகள் ஒரு குறிப்பிட்ட தொலைவினால் பிரிக்கப்பட்டுள்ளபோது, ஒன்று மற்றொன்றின் மீது ஈர்ப்பியல் விசையைச் செயல்படுத்துகின்றது. இதனைத் தொலைவியல் செயல் (action at a distance) என்கிறோம். அவை, ஒன்றையொன்று தொடாமல் இருப்பினும், இந்த இடைவினையாது (ஒரு விசை தொமிற்படும்) நிகழும். இந்த இடைவினையைப் புலம் எனலாம். ஒரு புள்ளியில் வைக்கப்பட்ட துகள் அல்லது பொருள் அதனைச் சுற்றி ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இடத்தை ஈர்ப்புப் புலம் என்கிறோம். வேறொரு துகளை இப்புலத்தினுள் கொண்டு வந்தால், அதில் ஈர்ப்பியல் கவர்ச்சி விசையை ஏற்படுத்தப்படும்.[1][2][3]
இவ் ஈர்ப்பு விசையை பின்வரும் தொடர்பு மூலம் கணிக்கலாம்
- ,
இங்கு G — ஈர்ப்பியல் மாறிலி, அண்ணளவாக 6.67×10−11 N·(m/kg)2, R — புள்ளிகளுக்கிடையேயான தூரம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Feynman, Richard (1970). The Feynman Lectures on Physics. Vol. I. Addison Wesley Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-02115-8.
- ↑ Geroch, Robert (1981). General Relativity from A to B. University of Chicago Press. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-28864-2.
- ↑ Grøn, Øyvind; Hervik, Sigbjørn (2007). Einstein's General Theory of Relativity: with Modern Applications in Cosmology. Springer Japan. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-69199-2.