ஈலியம் காலக்கணிப்பு

ஈலியம் காலக்கணிப்பு (Helium dating) என்பது பாரம்பரிய முறையான யுரேனியம்-தோரியம் அல்லது யுரேனியம்-தோரியம்/ஈலியம் காலக்கணிப்பு முறையைக் குறிக்கிறது[1].

பெருங்கடல்களில் ஆக்சிசனின் பயன்பாட்டு விகிதத்தை உறுதிப்படுத்துவதற்காக டிரிட்டியம்-ஈலியம் என்ற புதிய காலக்கணிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது[2]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.geo.arizona.edu/~reiners/arhdl/longer.htm U-Th/He dating, the University of Arizona Geochronology Lab
  2. http://www.sciencemag.org/cgi/content/abstract/sci;196/4287/291 W. J. Jenkins, Tritium-Helium Dating in the Sargasso Sea: A Measurement of Oxygen Utilization Rates, Science 15 April 1977: Vol. 196. no. 4287, pp. 291 - 292

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈலியம்_காலக்கணிப்பு&oldid=2748370" இலிருந்து மீள்விக்கப்பட்டது