ஈழத்தலரி
ஈழத்தலரி இலையுதிர் மரவகையைச் சோ்ந்த மூலிகை தாவரமாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். இதன் பூக்களோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்களில் நறுமணம் வீசும். இதன் பட்டை, பூ, மரத்திலிருந்து வடியும் பால் முதலியன மருத்துவ குணம் கொண்டதாகும்.[3]
ஈழத்தலரி | |
---|---|
Tree with pink flowers in பாக்கித்தான் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Plumeria |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PlumeriaP. rubra
|
இருசொற் பெயரீடு | |
Plumeria rubra L.[1] | |
வேறு பெயர்கள் [2] | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑
- USDA, ARS, GRIN. ஈழத்தலரி in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 2009-02-01.
- ↑ "The Plant List: A Working List of All Plant Species".
- ↑ "பச்சை மூலிகைகளும் பயன் தரும் மருத்துவமும்", செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் , அருண் நிலையம் , இராயப்பேட்டை சென்னை