ஈழத்து நூல்களின் கண்காட்சி (காற்றுவெளி)

ஐக்கிய இராச்சியத்தில் காற்றுவெளி சஞ்சிகையில் ஆதரவில் ஈழத்து நூல்களின் கண்காட்சி 2002 முதல் ஆண்டும் தோறும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் அரிதான நூற்றுக் கணக்கான ஈழத்து நூல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு