ஈஸ்வர பீமன்னா கந்தரே

இந்திய அரசியல்வாதி

ஈஸ்வர பீமன்னா கந்தரே என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். தற்போது நகர் மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஈஸ்வர பீமன்னா கந்தரே
== கர்நாடக சட்டமன்ற அலுவலகம்<o:p></o:p> == .
== கர்நாடக சட்டமன்ற அலுவலகம் ==
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் Indian
அரசியல் கட்சி
== இந்திய தேசிய காங்கிரஸ்<o:p></o:p> ==
வேலைஅரசியல்

அரசியல் கட்சி தொகு

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.[2][3]

தொகுதி தொகு

இவர் பால்கி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sitting and previous MLAs from Bhalki Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  2. "Khandre's win helps Congress regain past glory in Bhalki". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  3. "Khandre campaign won Bidar seat". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  4. "Karnataka 2008 ESHWARA BHIMANNA KHANDRE (Winner) Bhalki". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  5. "Karnataka 2013 Eshwara Khandre (Winner) BHALKI". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்வர_பீமன்னா_கந்தரே&oldid=3494750" இலிருந்து மீள்விக்கப்பட்டது