ஈ.எக்சு.டி (யாவாசிகிரிப்டு நிரலகம்)

ஈ.எக்சு.டி (Ext, உச்சரிப்பு "Eee Eks Tee") பரவலாக பயன்படுத்தப்படும் யாவாசிகிரிப்டு நிரலகம். இதைப் பயன்படுத்து ஏஜாக்ஸ், டொம், டி.எச்.டி.எம்.எல் போன்ற நுணுக்கங்களை நிறைவேற்றலாம். யேகுவெரி போன்ற நிரலகங்களை விட மேல் நிலை கூறுகளை இது கொண்டது.[1][2][3]



மேற்கோள்கள்

தொகு
  1. "Ext JS 7.8 Has Arrived". Sencha.com. 21 May 2024. பார்க்கப்பட்ட நாள் 21 May 2024.
  2. "Ten Questions with YAHOO.ext Author Jack Slocum". Archived from the original on 2015-09-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-11.
  3. "@jackslocum #ExtJS 1.0 was released April 15th, 2007. Happy birthday. @Sencha". Jack Slocum. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.