ஈ. எம். நடராசன்

இந்திய அரசியல்வாதி

ஈ. எம். நடராசன் (இறப்பு: 28 ஏப்ரல் 2001) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், அந்தியூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._எம்._நடராசன்&oldid=3544755" இலிருந்து மீள்விக்கப்பட்டது