(திரைப்படம்)

ஜனநாதன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத் திரைப்படத்தை S.P. ஜனநாதன் இயக்கியுள்ளார். முக்கிய காதாபாத்திரங்களாக ஜீவா, நயந்தாரா, கருணாஸ், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்கம்S.P. ஜனநாதன்
தயாரிப்புR.B. சௌத்திரி
கதைS.P.ஜனநாதன்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புஜீவா
நயந்தாரா
கருணாஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

நடிகர்கள்

தொகு
நடிகர் பாத்திரம்
ஜீவா ஈஸ்வரன்
நயந்தாரா யோதி
பசுபதி நெல்லை மணி
அசிஸ் வித்தியார்த்தி டாக்டர்.ராமகிருஷ்ணன்
கருணாஸ் டோனி

பாடல்கள்

தொகு

இத் திரைபடத்திற்கு சிறீகாந் தேவா இசையமைத்துள்ளார்:

  • சென்னை மாநகரம் - புளியந்தோப்பு பழனி
  • காதல் என்பது - ஹரிகரன்
  • கல கல கலை - கல்பனா, றன்ஜித், சௌம்யா
  • முத்தின முன் ஜிக்கு - புளியந்தோப்பு பழனி
  • ஒரே முறை தப்பு - சங்கீதா ராஜேஷ்வரன், சுக்விந்தர் சிங்க், வைஷாலி
  • தீ பொறி பறக்கும் - திப்பு
  • திருந்தி விடு - புளியந்தோப்பு பழனி
  • வா வா வா - புளியந்தோப்பு பழனி
  • வாராது போல் - ஜேசுதாஸ் KJ
  • ஏழு குறுக்கு - புளியந்தோப்பு பழனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ_(திரைப்படம்)&oldid=3710245" இலிருந்து மீள்விக்கப்பட்டது