உகாண்டா கருப்பு காண்டாமிருகம்
உகாண்டா கருப்பு காண்டாமிருகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | டைசெரசு
|
இனம்: | டை. பைகோர்னிசு
|
இருசொற் பெயரீடு | |
டைசெரசு பைகோர்னிசு | |
முச்சொற் பெயரீடு | |
டைசெரசு பைகோர்னிசு லாடோன்சிசு குருவ்சு, 1967 |
உகாண்டா கருப்பு காண்டாமிருகம் (Uganda black rhinoceros-டைசெரசு பைகோர்னிசு லாடோன்சிசு) என்பது கருப்பு காண்டமிருகத்தின் (டைசெரசு பைகோர்னிசு) ஒரு துணையினமாகும். இது தெற்கு சூடான், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் தற்போது குறிப்பிட்ட சிலப்பகுதிகளில் கென்யாவில் காணப்படுகிறது. இந்த துணையினங்கள் அழிந்துவிட்டனவா இல்லையா என்பது தெரியவில்லை.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Black Rhinoceros". bisbeesconservationfund.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
- ↑ Holmes, Branden. "Diceros bicornis ladoensis - The Recently Extinct Plants and Animals Database". recentlyextinctspecies.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
- ↑ "Diceros bicornis ladoensis Groves, 1967". ITIS - Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் May 12, 2023.