உங்களில் ஒருத்தி

உங்களில் ஒருத்தி 1976 ஆம் ஆண்டு [1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

உங்களில் ஒருத்தி
[[File:|px|alt=]]
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. மாணிக்கம்
ஏ. தியாகராஜன்
கோவை பாலு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
சுஜாதா
வெளியீடுஏப்ரல் 11, 1976
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கரோனாவால் மரணம்". Hindu Tamil Thisai. Retrieved 2021-11-06.
  2. "உங்களில் ஒருத்தி / Ungalil Oruthi (1976) Screen4Screen". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உங்களில்_ஒருத்தி&oldid=3948418" இலிருந்து மீள்விக்கப்பட்டது