உங்கள் விருப்பம்

உங்கள் விருப்பம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உங்கள் விருப்பம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ரா மஹால்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுசூலை 5, 1974
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உங்கள்_விருப்பம்&oldid=2703491" இருந்து மீள்விக்கப்பட்டது