உசோகாவா அணை

சப்பானிலுள்ள ஓர் அணை

உசோகாவா அணை (Usogawa Dam) சப்பான் நாட்டின் சிகா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பி கட்டப்படும் வகை அணையாக 56 மீட்டர் உயரமும் 192.8 மீட்டர் நீளமும் கொண்டதாக உசோகாவா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வெள்ளத்தைக் கட்டுப்பட்டுத்தும் பயன்பாட்டுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 7.8 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 17 எக்டேர்களாகும். 2900 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1971 ஆம் ஆண்டு தொடங்கி 1979 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.[1]

உசோகாவா அணை
Usogawa Dam
உசோகாவா அணை is located in யப்பான்
உசோகாவா அணை
Location of உசோகாவா அணை
Usogawa Dam in யப்பான்
அமைவிடம்சிகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று35°9′15″N 136°17′27″E / 35.15417°N 136.29083°E / 35.15417; 136.29083
கட்டத் தொடங்கியது1971
திறந்தது1979
அணையும் வழிகாலும்
உயரம்56 மீட்டர்
நீளம்192.8 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு2900 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி7.8 சதுர கிலோ மீட்டர்
மேற்பரப்பு பகுதி17 எக்டேர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Usogawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசோகாவா_அணை&oldid=3504536" இலிருந்து மீள்விக்கப்பட்டது