உச்சானா கலாம் சட்டமன்றத் தொகுதி

உச்சானா கலாம் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள் தொகு

இந்த தொகுதியில் ஜிந்து மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • நர்வானா வட்டத்தில் உள்ள உச்சானா நகராட்சி, கர்சிந்து, உச்சானா கலான், கட்கார் ஆகிய ஒன்றியங்களும், தகல் ஒன்றியத்தில் உள்ள லோதர், சுட்கைன் கலான், துமேர்கா கலான் ஆகிய ஊர்களும்
  • ஜீந்து வட்டத்தில் உள்ள நகுரான் ஒன்றியமும், அலேவா ஒன்றியத்தில் உள்ள அலேவா - 1, 2, 3, பிகானா, துரானா, தில்லுவாலா, பேகன் ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2014 முதல் இன்று வரை : பிரேம் லதா (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.