உடல் கட்டுநிலை
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
உடல் கட்டுநிலை (position) உடல் மரக்கட்டையாதல்,என்ன செய்தாலும் உடலை அசைக்க முடியாது கிடத்தல். தண்டுவடம், செரபெல்லம் ஆகிய இரண்டிலும் செயல்குறைதல். இது தற்காலிக பராலிஸிஸ் போன்றது.
செடேசன் (Sedation) எனப்படும் தூக்கம், நினைவு இழப்பு (Unconsciounes), உடல் கட்டுநிலை (Immobility) மற்றும் வலி உணர்வு இழப்பு (analgia)ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்ததுதான் மயக்க மருந்து. ஆபரேசனின்போது நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும்கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட நரம்புத் தொகுப்பு(குடும்பங்கள்)களை இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன்,எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம்.
கதிரியக்கவியலில், இந்த வார்த்தையானது நோயாளி படுத்துக்கொண்டிருப்பதைக் குறிக்கிறது, ஊடுக் கதிர் எடுக்கும்போது கிடைமட்டமாக படுக்க வைக்கப்படுகின்றனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Indiana University powerpoint presentation on positioning terms பரணிடப்பட்டது 2008-12-17 at the வந்தவழி இயந்திரம்