உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்

உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டம் (Udumalaipettai division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூர் மாவடத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்ககெடுப்பின்படி உடுமலைப் பேட்டை வருவாய் கோட்டத்தின் மக்கள் தொகை 4,21,567 ஆகும். இது வட்டம், மடத்துக்குளம் வட்டங்களை உள்ளடக்கியதாக 1,672 கி.மீ2 பரப்பளவில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  • "Map of Revenue divisions of Tiruppur district".