உட்கருப்புரதம்

உட்கருப்புரதம் (Nuclear protein) என்பது உயிரணுக் கருவில் காணப்படும் புரதமாகும்.[1] இந்த புரத உட்கரு துளை வளாகத்தின் உதவியுடன் உட்கருவினுள் கொண்டு செல்லப்படுகின்றன. இது சைட்டோபிளாசம் மற்றும் உட்கரு சவ்வு இடையே ஒரு தடையாகச் செயல்படுகிறது. உட்கரு துளை வளாகத்தின் மூலம் புரதங்கள் உள்/வெளி செல்லுதல் மரபணு ஒழுங்குமுறை மற்றும் பிற உயிரியல் செயல்பாடுகளில் அடிப்படைப் பங்கு வகிக்கிறது.[2][3]

உட்கரு புரதம் உட்செல்லல்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "MeSH Browser". meshb.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
  2. "Mechanisms and signals for the nuclear import of proteins". Current Genomics 10 (8): 550–7. December 2009. doi:10.2174/138920209789503941. பப்மெட்:20514217. 
  3. "Moonlighting nuclear pore proteins: tissue-specific nucleoporin function in health and disease". Histochemistry and Cell Biology 150 (6): 593–605. December 2018. doi:10.1007/s00418-018-1748-8. பப்மெட்:30361777. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்கருப்புரதம்&oldid=3760656" இலிருந்து மீள்விக்கப்பட்டது