உட்கரு உறுப்பு
உட்கரு உறுப்பில் குரோமடின் வளை, (டிஎன்ஏ) உட்கருமணி (ஆர்என்ஏ ), நியூக்ளியோலஸ், உட்கரு திரவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நியூக்ளியோலஸ்க்குள் உள்ள குரோமோடின் பொருள்களுக்கு காரியோசோம் என்று பெயர்.[1] இந்த செல் மைட்டாசிஸ் செல் பிரிதலுக்கு உட்படாது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Meredith C. Gould (1972). Invertebrate oogenesis. Ardent Media. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8422-7030-4. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
- ↑ karyosome, Medical Dictionary