உட்பண்பாடு

சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளில் உட்பண்பாடு என்பது பெரிய பண்பாடு ஒன்றின் பகுதியாக உள்ள ஒரு குழு ஆகும். இக் குழுக்களின் பண்பாடு அவை சார்ந்த பெரிய பண்பாட்டில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்பண்பாடு&oldid=3764419" இலிருந்து மீள்விக்கப்பட்டது