உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு(Interior design) என்பது ஒரு கட்டிடத்தின் உட்பகுதியை அழகுப்படுத்துவதாகும்.

பிரிஸ்டோல் தங்கும்விடுதி
பாலியோல் கல்லூரி உணவறை, ஆக்ஸ்போர்டு

சிறப்பம்சங்கள் தொகு

வீடுகளில் தொகு

ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் உட்தோற்றத்தை சிறப்பாக்குவது இதன் சிறப்பம்சமாகும். இந்த முறையில் வடிவமைப்பது இடத்திற்கேற்றவாறு தனித்தன்மையான தனிப்பட்ட நபரின் விருப்பதிற்கேற்றவாறு உள்ளது. உட்புற வடிவமைப்பில் ஏற்கனவே உள்ளவை மறுவடிவமாக மாற்றப்படுகின்றன.[1]

வர்த்தகரீதியாக தொகு

சில்லறை வியாபார மையங்கள், பெருநிறுவனங்கள், வணிக மையங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களின் உட்புற வடிவமைப்பில் வர்த்தகரீதியாக சிறப்பிடம் பெற்றுள்ளது.

உட்புற வடிவமைப்பு மாதிரிகள் தொகு

உட்புற வடிவமைப்பு மாதிரிகள் கணினியில் சில மென்பொருட்கள் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. ஆட்டோகார்டு(Autocad), 3டிஎஸ் மேக்ச்(3ds max) போன்றவை உட்புற வடிவமைப்பு மாதிரிகள் தயாரிக்க பிரபலமாக பயன்படும் மென்பொருட்களாகும்.

உட்புற வடிவமைப்பு உதாரணங்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. Piotrowski, C, 2004, Becoming an Interior Designer, John Wiley & Sons, New Jersey, USA
"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்புற_வடிவமைப்பு&oldid=3041380" இலிருந்து மீள்விக்கப்பட்டது