உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மைக் கல்லூரிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உணவுத் தயாரிப்பு மற்றும் உணவகம் மற்றும் விடுதிகளுக்கான மேலாண்மை குறித்த பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை அளிக்கும் கல்விகளை மட்டும் கொண்டு நடத்தப்படும் கல்லூரிகள் உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மைக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன.