உண்மை நிலை விளக்கம் (நூல்)

உண்மை நிலை விளக்கம் எனும் நூல் வேதாத்திரி மகரிஷி எழுதியுள்ள நூலாகும். இதனை தனது 94ஆவது வயதில் வேதாத்திரி எழுதியுள்ளதாக நிறைவுரையில் குறிப்பிட்டுள்ளார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் பதிப்புரை எழுதியுள்ளார். அழகர் ராமானுஜம் அணிந்துரை எழுதியுள்ளார்.

உண்மை நிலை விளக்கம்
நூல் பெயர்:உண்மை நிலை விளக்கம்
ஆசிரியர்(கள்):வேதாத்திரி
வகை:தத்துவம்
மொழி:தமிழ்
பதிப்பகர்:வேதாத்திரி பதிப்பகம்

உள்ளடக்கம்

தொகு
  • இறைநிலை விளக்கம்
  • பிரபஞ்சத் தோற்றம்
  • வாழ்க்கையின் நெறி முறைகள்
  • போரில்லா நல்லுலகம்
  • வாழ்க்கை வளம் காக்கும் சிந்தனைகள் பொருளாதாரச் சமத்துவம்