உதகமண்டலம் தொடருந்து நிலையம்
உதகமண்டலம் தொடருந்து நிலையம் (Udagamandalam railway station, நிலையக் குறியீடு:UAM) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்வாய்ந்த மலைப் பிரதேசமும், நகருமான ஊட்டியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்தத் தொடருந்து நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின் ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும்.[2]
உதகமண்டலம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°24′19″N 76°41′46″E / 11.4053°N 76.6962°E | ||||
ஏற்றம் | 2,200 மீட்டர்கள் (7,200 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | பேருந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | UAM | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1908 | ||||
|
வரலாறு
தொகு1908 ஆம் ஆண்டில்நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதை, உதகமண்டலம் வரை நீட்டிக்கப்பட்டபோது இந்த நிலையம் திறக்கப்பட்டது. பாரம்பரிய நீலகிரி மலை தொடருந்து ஆனது, நீலகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் நகரத்திற்குச் செல்ல கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பயணம் ஆகும்.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, உதகமண்டலம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [8][9][10][11][12][13][14][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Correspondent, Special (16 October 2006). "Ooty celebrates Mountain Railway Day". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080128194629/http://www.hindu.com/2006/10/16/stories/2006101600810200.htm. பார்த்த நாள்: 3 March 2012.
- ↑ Vydhianathan, S. (12 October 2008). "Celebrations to mark centenary of Nilgiri Mountain Railway". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081015222948/http://www.hindu.com/2008/10/12/stories/2008101254511100.htm. பார்த்த நாள்: 3 March 2012.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/22/15-railway-stations-in-salem-division-to-be-upgraded-2549648.html
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16014&id=0,4,268
- ↑ https://www.pressreader.com/india/the-hindu-erode-9WW6/20240603/281578065800613
- ↑ https://www.thehindu.com/news/cities/Coimbatore/foundation-laid-for-redevelopment-of-eight-stations-in-salem-railway-division-under-amrit-bharat-station-scheme/article67887945.ece
- ↑ https://www.youtube.com/watch?v=_9JwQKh7iM0
- ↑ https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-nilgiris/renovation-of-railway-stations-under-amrit-bharat-project/3555958
வெளி இணைப்புகள்
தொகு- உதகமண்டலம் தொடருந்து நிலையம் Indiarailinfo.