உதயகுமரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதயகுமரன் சேர இளவரசனும், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் வருகின்ற கதாப்பாத்திரமும் ஆவார். இவர் காவிரிப்பம்பட்டினத்தினை ஆண்ட அரசன் நெடுமுடிக் கிள்ளியின் மகனாவார். இவர் மணிமேகலையை காதலித்தவர். இவர் மணிமேகலையைத் தேடி சத்திரத்திற்கு சென்ற பொழுது கஞ்சணன் என்பவரால் கொல்லப்பட்டார்.
கருவி நூல்
தொகுமணிமேகலை காப்பியம்