உதயகுமார் (கன்னட நடிகர்)

உதய குமார், கன்னடத் திரைப்பட நடிகர். இவருக்கு நடன சாம்ராட், கலா கேசரி உள்ளிட்ட சிறப்புப் பெயர்கள் உண்டு. இவர் 29 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தவர். இவர் 153 கன்னடத் திரைப்படங்களிலும், 15 தெலுங்கு திரைப்படங்களிலும், 6 தமிழ்த் திரைப்படங்களிலும் ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

நடித்த திரைப்படங்கள்தொகு

 • இதே மஹாசுதின
 • கள்ளர கள்ள
 • சத்ய ஹரிஸ்சந்திரா
 • சந்தவள்ளி தோட
 • சந்திரகுமாரா
 • சர்வக்ஞ
 • சிடிலமரி
 • சேடிகெ சேடு
 • நந்தா தீப
 • நாரி முனிதரே மாரி
 • பலே பசவா
 • பலே பாஸ்கரா
 • பாக்யோதய
 • பிளி ஹெண்ட்தி
 • பெட்டத ஹுலி
 • மதுமாலதி
 • மரியாதை மஹல்
 • மாத்ருபூமி
 • மைசூரு டாங்க
 • ரங்கமஹல் ரகசிய
 • ரத்னகிரி ரகசிய
 • விஜயனகரத வீரபுத்ர
 • வீரகேசரி
 • ஸ்ரீ ராமாஞ்சனேய யுத்த
 • ஹேமாவதி

சான்றுகள்தொகு