உதயாதித்தன் (இதழ்)
தமிழ்ப் பத்திரிக்கை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதயாதித்தன் 1844 ஆம் ஆண்டில் பிரித்தானிய இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆகும். இதனை இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும், தமிழறிஞருமான சைமன் காசிச்செட்டி வெளியிட்டார். பல துறைக் கட்டுரைகளை வெளியிட்ட இந்த இதழ், மூன்று இதழ்களுடன் நின்று போனது.