உதய சூரியன் (1936 சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதய சூரியன் பர்மாவிலிருந்து 1936ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ் வார இதழாகும்.
ஆசிரியர்
தொகு- அறிஞர் கரீம் கனி
உள்ளடக்கம்
தொகு1936ம் ஆண்டு காலகட்டங்களில் பர்மிய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், பர்மிய சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது.