உதாய் திட்டம்

உதாய் மின் திட்டம் என்பது உசுவால் திசுகாம் அசூரன்சு யோசனா (Ujjwal DISCOM Assurance Yojana) என்பதன் சுருக்கம் ஆகும். இது மின்பகிர்மானத்தை இந்திய அளவில் சமச்சீராக அளிக்க ஒன்றிய அரசின் திட்டமாகும்.[1] மின்னாக்கத்தின் விலையைக் குறைக்கவும், மின் வழங்கலில் ஏற்படும் வட்டிச் சுமையைக் குறைக்கவும் இந்தத் திட்டம் பயன்படும் என நடுவணரசு அறிவித்தது.

உதாய் திட்டம்
வணிகம்ஆம்
இடம்இந்தியா
Ownerமின் துறை அமைச்சகம் (இந்தியா)
Founderபியூஷ் கோயல்
Establishedநவம்பர் 2015 (2015-11)

திட்ட அமலாக்கம் தொகு

நவம்பர் 2015 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் இந்தியாவின் 18 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன.[2] உத்திரப் பிரதேசம், பிகார், ஒடிசா, மகாராட்டிரம் உள்ளிட்டவை பின்னர் இணைந்தன.[3]

தமிழகத்தின் நிலைப்பாடு தொகு

சுமார் 22,400 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு சேமிப்பு தரக்கூடும் என்று ஒன்றிய அரசு கூறும்[4], உதாய் மின் திட்டம் பல ஆண்டுகளாக செயலலிதா அரசால் புறக்கணிக்கப்பட்ட இந்தத் திட்டம்,[5][6][7], அக்டோபர் 21, 2016-ம் நாள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[8][9]

மேற்கோள்கள் தொகு

  1. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=130261
  2. http://www.business-standard.com/article/news-ani/telangana-to-join-centre-s-uday-scheme-today-116062400181_1.html
  3. http://indianexpress.com/article/opinion/columns/the-uday-plug-in/
  4. "Centre says TN can save Rs. 22,400 crore by joining Uday scheme". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  5. "UDAY scheme not people-friendly: Tamil Nadu power minister". டைம்சு ஆப் இந்தியா. மார்ச்சு 29, 2016. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 28, 2016.
  6. "T.N. will insist on meeting demands before joining UDAY: Minister". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  7. "Tamilnadu won't join UDAY scheme until Centre meets our demands: Minister". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  8. "Tamil Nadu agrees to join Centre's UDAY scheme". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
  9. "Tamil Nadu all set to take UDAY plunge". தி இந்து. அக்டோபர் 22, 2016. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 28, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதாய்_திட்டம்&oldid=3073502" இலிருந்து மீள்விக்கப்பட்டது